அட்வாசனம்
செய்முறை:
1.குப்புறப் படுத்து,நெற்றி தரையில் தொடும்படி வைத்து,கைகள் இரண்டையும் தலைக்குமுன்னாள் நீட்டி,உள்ளங்கைகள் தரையில்படும்படிநெருக்கமாக வைக்கவும்.
2.கால்கள் நீட்டப்பட்டு ,குதிகால்மேல் நோக்கநுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்
3.மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சிலநிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்பநிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.தொப்பையைக் குறைக்கிறது.
2.மன இறுக்கத்தை போக்குகிறது.
3.தண்டுவடங்களில் உள்ள கோளாறுகளைஅகற்றுகிறது.
4.உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.

0 comments:
Post a Comment