< font color="white">All Tips
Showing posts with label Yogasana. Show all posts
Showing posts with label Yogasana. Show all posts

Monday, 9 April 2018

மத்ஸ்ய கிரிடாசனம்

                                          மத்ஸ்ய     கிரிடாசனம்

                                                     

செய்முறை:
                            வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது காலை பக்கமாக மடக்கி இடது முழங்கையைத் தொடுமாறு வைக்கவும். வலது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும். தலையை வலது பக்கம் சாய்த்து வலது கையின் மேல்பாகத்தில் வைக்கவும். 

இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின்பு அடுத்த பக்கம் மாறிப் படுக்கவும், மூச்சு சாதாரண நிலையில் இருக்கவும்.

பலன்கள்:
                                            ஜீரண சக்தி அதிகரிக்க செய்யும். நரம்புகள் ஒய்வு பெறுவதோடு நல்ல தூக்கம் வரும். இடுப்புத் தசைகளைக் குறைத்து, நல்ல தோற்றத்தை தருகிறது. உடல்முழுவதும் நல்ல ஒய்வு பெறுகிறது.



Bharadvaja's Twist

                                     Bharadvaja's       Twist

                                                                

             

How   To   Do   Bharadvaja's    Twist:

Step 1 
Sit on the floor with your legs straight out in front of you. Shift over onto your right buttock, bend your knees, and swing your legs to the left. Lay your feet on the floor outside your left hip, with the left ankle resting in the right arch.
Step 2
Inhale and lift through the top of the sternum to lengthen the front torso. Then exhale and twist your torso to the right, keeping the left buttock on or very close to the floor. Lengthen your tailbone toward the floor to keep the lower back long. Soften the belly.
Step 3
Tuck your left hand under your right knee and bring your right hand to the floor just beside your right buttock. Pull your left shoulder back slightly, pressing your shoulder blades firmly against your back even as you continue to twist the chest to the right.
Step 4
You can turn your head in one of two directions: continue the twist of the torso by turning it to the right; or counter the twist of the torso by turning it left and looking over the left shoulder at your feet.
Step 5
With every inhalation lift a little more through the sternum, using the push of the fingers on the floor to help; with every exhalation twist a little more. Stay for 30 seconds to 1 minute, then release with an exhalation, return to the starting position, and repeat to the left for the same length of time.
Benefits:                                                                                                
  • Stretches the spine, shoulders, and hips
  • Massages the abdominal organs
  • Relieves lower backache, neck pain, and sciatica
  • Helps relieve stress
  • Improves digestion
  • Especially good in the second trimester of pregnancy for strengthening the lower back
  • Therapeutic for carpal tunnel syndrome
     






Saturday, 7 April 2018

Flamingo Pose

                                        Flamingo     pose

                                               



How   To   Do   Flamingo   pose:

Begin standing in Mountain Pose.
Shift your weight to your right leg and focus your gaze on something still in front of you.
Slowly lift the left leg,  bending the knee and pointing the sole of the foot down towards the ground.
Stay here or point your left toes drawing the foot down towards the right foot.
Begin to fold your torso towards your left thigh.
Stay here or wrap your left arm around the leg so that the knee rests on the left tricep.
Bring your right arm behind your back intending to clasp the hands together or grabbing a yoga strap with each hand.
Hold for 30 seconds and then slowly release your arms rising up and then releasing the foot to the ground.
Repeat on the other side.
Benefits:

Strengthens and tones the muscles of the legs
Strengthens the core muscles
Improves balance and concentration
Strengthens the arches of the feet
Stretches and opens the chest and shoulders

Friday, 6 April 2018

Front Bird Pose

                                       Front   Bird   Pose
                                
                                            


How To Do: The base should lie down on his back. Keep your legs parallel to each other. Bend your knees and place the soles on the ground. The flyer should stand near the base’s feet. The base should lift his feet and place them on the flyer’s hips.
Then, the base should hold the flyer’s arms by her elbows and straighten his legs up in the air, lifting the flyer along. Now, the flyer should balance herself, keeping the toes pointed out. Release the support from the base and raise the arms in a flying position.

Benefits:

  • Acro Yoga will help you build core strength
  • It will build muscles in your legs, arms, and chest
  • Acro Yoga stretches and relaxes your body
  • It makes you aware of your body in space
  • Acro Yoga builds stamina and improves memory
  • It betters your relationships with others
  • Acro Yoga helps you make quick decisions and overcome your fear of falling
  • It teaches you to address conflicts head-on




சவாசனம்

                               சவாசனம்

                                           



செய்யும்  முறை:

  • யோகா மேட்டில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளவும்.
  • கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளவும். பாதங்களையும் மூட்டுகளையும் முழுவதுமாக ஆசுவாசப்படுத்தவும், கால் விரல்கள் பக்கவாட்டை நோக்கி இருக்கட்டும்.
  • உடலின் பக்கவாட்டில் கைகளை வைத்துக்கொள்ளவும். கைகளை உடலிலிருந்து சற்று தள்ளி வைத்துக்கொள்ளவும். கை விரல்களை விரித்து, உள்ளங்கைகளை மேல்நோக்கியபடி வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது மெதுவாக உடல் முழுவதையும் ஆசுவாசப்படுத்தவும். இதைச் செய்ய, உங்கள் கவனத்தை உடலின் பாகங்கள் மீது ஒவ்வொன்றாகக் கொண்டு செல்லவும்.
  • முதலில் உங்கள் வலது பாதத்தில் கவனத்தைச் செலுத்தி அதனை ஆசுவாசப்படுத்தவும், பிறகு வலது கால் மூட்டின் மீது கவனம் செலுத்தி ஆசுவாசப்படுத்தவும். இதேபோல் வலது கால் முழுவதும் செய்த பிறகு இடது காலிலும் செய்யவும். மெதுவாக, மேல்நோக்கி நகர்ந்து கைகள், முதுகு, தோள்கள், தலை என ஒவ்வொரு பாகமாக இதேபோல் ஆசுவாசப்படுத்தவும்.
  • மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும், இதனால் உங்கள் சுவாசம் உங்களை மேலும் மேலும் ஆசுவாசப்படுத்தும்.
  • உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும், உங்கள் புலன்களை விட்டுவிடவும், கவலைகள் எல்லாவற்றையும் மறந்துவிடவும்’உங்கள் உடல், மூச்சு இவற்றின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தி ஆசுவாசப்படுத்தவும். உடலை தரையில் தளர்வாக வைத்திருக்கவும். தூங்கிவிடக்கூடாது!
  • சுமார் 10-20 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் முழுவதுமாக ஆசுவாசமடைந்த உணர்வைப் பெறுவீர்கள், அப்படியே கண்களை மூடியபடியே வலதுபக்கம் திரும்பவம். அதே நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். பிறகு, வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்து உட்காரவும்.
  • கண்களை மூடியபடியே சிறிது நேரம் சௌகரியமாக உட்கார்ந்திருக்கவும், பிறகு சில முறை ஆழ்ந்து சுவாசித்து படிப்படியாக உங்கள் சூழலுக்கு கவனத்தைக் கொண்டு வரவும். இப்போது கண்களை மெதுவாகத் திறக்கவும்.

பலன்கள்:
  • இந்த ஆசனம் உடலையும் மூளையையும் ஆழமாக ஆசுவாசப்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.
  • மன அழுத்தத்தைத் தணிப்பதற்கு உதவுகிறது.
  • யோகப் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு, புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் அளிக்கிறது. இதனால் யோகப் பயிற்சிகளைச் செய்த பிறகு களைப்பாக இருக்கமாட்டீர்கள்.
  • இது இரத்த அழுத்தம், மனக்கலக்கம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read English:
                         Corpse pose(savasana)

Thursday, 5 April 2018

Corpse pose(savasana)

                                        Corpse   pose (savasana)
                                                 



How  To  Do  Corpse  Pose(Savasana):
                                 1.The first rule of Savasana is that you shouldn't lie on plain ground but instead use amat or sheet of some kind. Your surroundings need to be as neat as possible.
2. Lie in the centre of the mat.
3. Make sure your spine is straight and your shoulders are touching the ground.
4. Keep your arms wide, your palms facing upward and fingers absolutely relaxed.
5. Keep your eyes closed and concentrate on each and every breath. Be aware of your chest expanding while you inhale and contracting while you exhale. As you move upward, from your feet to your head, feel each part relaxing.
6. While doing all of this, try to stay awake and after 4-5 minutes you'll feel this sense of relaxation spreading through your body.
Benefits:
                  
  • Lowered blood pressure
  • A decreased heart rate
  • Slowed rate of respiration
  • Decreased muscle tension
  • Decreased metabolic rate
The physical response can further result in:
  • Reduced occurrence of headaches
  • Relief from fatigue and insomnia
  • Reduced nervous tension
  • Relief from anxiety and panic attacks
  • Increased overall energy levels
  • Increased productivity
  • Improved concentration and memory
  • Clear-headedness and a sense of focus
  • Heightened self-confidence
  • Read Tamil:
  •                         சவாசனம்

பத்மாசனம்

                                         பத்மாசனம்

பத்மாசனம்   செய்யும்  முறை:
                                                                      முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும். பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

பலன்கள்:

                        
  • மூளையை அமைதிப்படுத்தும்
  • நன்றாக பசி எடுக்கும்.
  • உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்
  • முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்
  • அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Read  English:
                            Lotus pose





Padmasana (Lotus pose)

                            Padmasana(Lotus  pose)

                                                     
                                              



   How    To     Do    Padmasana(Lotus  pose):
                    
  1. Sit on the floor or on a mat with legs stretched out in front of you while keeping the spine erect.
  2. Bend the right knee and place it on the left thigh. Make sure that the sole of the feet point upward and the heel is close to the abdomen.
  3. Now, repeat the same step with the other leg.
  4. With both the legs crossed and feet placed on opposite thighs, place your hands on the knees in mudra position.
  5. Keep the head straight and spine erect.
  6. Hold and continue with gentle long breaths in and out.
   
Benefits of  Lotus pose:
      
  1. This asana relaxes the mind and calms the brain.
  1. It activates the spine, the pelvis, the abdomen, and the bladder.
  1. The knees and ankles get a good stretch.
  1. Menstrual issues and sciatica are dealt with if this asana is practiced regularly.
  1. If this asana is practiced through pregnancy, it makes birthing easier.
  1. This asana opens up the hips, making them more flexible.
  1. This asana helps awaken the Chakras and also makes you more aware of things.
  1. Your posture is sure to improve with regular practice of the Padmasana.
  1. Energy levels are restored with the practice of this asana.











அட்வாசனம்

                                     அட்வாசனம்

                                         

செய்முறை:
                             
1.குப்புறப் படுத்து,நெற்றி தரையில் தொடும்படி வைத்து,கைகள் இரண்டையும் தலைக்குமுன்னாள் நீட்டி,உள்ளங்கைகள் தரையில்படும்படிநெருக்கமாக வைக்கவும்.

2.கால்கள் நீட்டப்பட்டு ,குதிகால்மேல் நோக்கநுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்

3.மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சிலநிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்பநிலைக்கு வரவும்.

பலன்கள்:                                                 

1.தொப்பையைக் குறைக்கிறது.

2.மன இறுக்கத்தை போக்குகிறது.

3.தண்டுவடங்களில் உள்ள கோளாறுகளைஅகற்றுகிறது.

4.உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.